4/21 தாக்குதல் தொடர்பில் உடனடி நடவடிக்கை- ஜனாதிபதி

4/21 தாக்குதல், முறிகள் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை - ஜனாதிபதி 

by Staff Writer 04-02-2021 | 10:30 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.