.webp)

Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளை நடத்திச்சென்ற 27 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நிறுவனங்களின் பெயர்கள் வௌிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளில் ஈடுபடுதல், அதனை பராமரித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

