.webp)

Colombo (News 1st) ஷிரந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(07) கைது செய்யப்பட்டார்.
அரச வங்கியொன்றிலிருந்து 100 இலட்சம் ரூபாவை பெற்று அதனை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
