.webp)

Colombo (News 1st) மொரோக்கோ நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பெண்ணொருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரியை(Fatima Zahra El Mansouri) பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மொரோக்கோவின் 06ஆம் மொஹமட் மன்னர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரபு நாடுகள் வரலாற்றில் டியூனிசியாவின் நஜ்லா பௌடனுக்கு பின்னர், ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் 02ஆவது அரபு பெண் தலைவர் என்ற வரலாற்று பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
50 வயதான பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.
