பொலன்னறுவை வைத்தியசாலையில் எரிவாயு கசிவு

பொலன்னறுவை வைத்தியசாலையில் எரிவாயு கசிவு: 7 ஊழியர்கள் காயம்

by Staff Writer 26-09-2026 | 1:44 PM

COLOMBO (News 1st)

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (26) காலை 04.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக, பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.