.webp)

Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று(24) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் வாசித் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
