எரிபொருள் கோட்டாவில் திருத்தம்

எரிபொருள் கோட்டாவில் திருத்தம்

by Staff Writer 21-03-2026 | 8:19 PM

Colombo (News 1st) இன்று(21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், QR குறியீட்டு முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருள் கோட்டா திருத்தப்பட்டுள்ளது.

கார் - 25 லீட்டர் (10 லீட்டரினால் அதிகரிப்பு)

முச்சக்கர வண்டி - 20 லீட்டர் 05 லீட்டரினால் அதிகரிப்பு)

மோட்டார் சைக்கிள் - 08 லீட்டர் (03 லீட்டரால் அதிகரிப்பு)

பஸ் - 100 லீட்டர் (40 லீட்டரால் அதிகரிப்பு)

வேன் - 50 லீட்டர் (10 லீட்டரினால் அதிகரிப்பு)

Land Vehicle - 40 லீட்டர் (15 லீட்டரினால் அதிகரிப்பு)

இதேவேளை, லொறி மற்றும் விசேட நோக்க வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவில் மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.