இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை

by Staff Writer 21-03-2026 | 10:21 PM

Colombo (News 1st) இன்று(21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 90 ரூபாவினாலும் (புதிய விலை 455 ரூபா)
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 81 ரூபாவாலும் (புதிய விலை 398 ரூபா)
சுப்பர் டீசல் விலை 90 ரூபாவினாலும் (புதிய விலை 443 ரூபா)
டீசல் விலை 79 ரூபாவினாலும் (புதிய விலை 382 ரூபா)
மண்ணெண்ணெய் விலை 60 ரூபாவினாலும் (புதிய விலை 255 ரூபா)
அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.