இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 09-03-2026 | 10:57 PM

Colombo (News 1st) இன்று(09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை 22 ரூபாவினாலும்
சுப்பர் டீசல் விலை 24 ரூபாவினாலும்
ஒக்டேன் 95 ரக பெட்ரோலட் விலை 25 ரூபாவினாலும்
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 24 ரூபாவினாலும்
மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.