Colombo (News 1st) அவசர மருந்து கொள்வனவு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.