உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

by Bella Dalima 29-06-2022 | 6:37 PM
Colombo (News 1st) உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.