ஐதேக இலிருந்து விலகும் அர்ஜூன ரணதுங்க

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகும் அர்ஜூன ரணதுங்க 

by Staff Writer 29-11-2021 | 6:17 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக அர்ஜூன ரணதுங்க, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.