இன்றும் நாளையும் உயர்தர பரீட்சை இல்லை..

இன்றும் நாளையும் உயர்தர பரீட்சை இல்லை - பரீட்சை திணைக்களம்

by Staff Writer 27-11-2025 | 7:05 AM

Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்றும்(27) நாளையும்(28) இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகேவினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்