4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

by Chandrasekaram Chandravadani 02-02-2023 | 7:58 AM

Colombo (News 1st) இன்று(02) முதல் அமுலுக்கு வரும் வகையில் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் புதிய விலைகள் வருமாறு:

⭕ ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய் 1,675 ரூபா

⭕ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் - 165 ரூபா 

⭕ ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி - 169 ரூபா

⭕ ஒரு கிலோகிராம் கோதுமை மா - 230 ரூபா ஆகும்.