ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

by Bella Dalima 01-02-2023 | 9:57 PM

Colombo (News 1st) இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 1 லிட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.